Countries     Languages 
 Original Titles     English Titles   
     Keywords      Search 
Search string (Wildcard is * )

Searched with:
 •'E 'Otua, Tataki Au
 •7 Seconds
 •A Bordèu que i a nau damas
 •A Boy and a Girl in a Little Canoe
 •A Cigana
 •A Dzie Žyvieš Ty?
 •A frog he would a-wooing go
 •A Língua Dos Animais
 •A New Day
 •A vava inouva
 •A Ya Zain
 •A7bha
 •Aa Pupą, Kas Tą Pupą Supa
 •Aasafeer El Hob
 •Abadi Selamanya
 •Abendlied
 •Aceh Mulia
 •Adhak
 •Adieu paure Carnaval
 •Adorar Al Niño
 •Adrar innu
 •Aghazhaī̆ Altaī̆
 •Agolo
 •Ah! vous dirai-je, maman
 •Ahla Bilad E Donya Biladi
 •Ahla Hadeya
 •Ahla Malaak
 •Ahwe
 •Aïcha
 •Ainsi font, font, font
 •Aintalaq
 •Aio ki te Aorangi
 •Aisha
 •Aj, veseli se kućni domaćine
 •Akanyom
 •Akanyonyi
 •Ala Li Lá
 •Albuquerque Turkey
 •Alegria
 •Aleky Eyou
 •Alfajr Aljadid
 •Algido sentir
 •Ali Ey Homaye Rahmat
 •Alice
 •Álífábẹ́ẹ̀tì Yorùbá
 •Alison Gross
 •All Around the Kitchen
 •All the Pretty Little Horses
 •All through the night
 •Allah Jabak
 •Alle für einen und einer für alle
 •Allunde alluya
 •Alma Llanera
 •Alouette, gentille alouette
 •Altijd blijven dromen
 •Aman O Diak
 •Amaneh
 •Amazing Grace
 •Among Akean
 •Amor e Mar
 •Amor Livre
 •Amor Livre
 •Ana El Khaleeji
 •Anak Kampung
 •Anchors Aweigh
 •Anna Maria Sat on the Fire
 •Ao Longe o Mar
 •Apel Pa Tude Naçon
 •Apen
 •Ar no go go
 •Armasta mind
 •Aruba Dushi Tera
 •As I was going to St. Ives
 •Ashank
 •Asti Soniare
 •Aşyk
 •Au clair de la lune
 •Audi Famam Ilius
 •Australia Song
 •Awaili
 •Áwaseru
 •Awlad Mufida
 •Ayo Mama
 •Azaan
 •Azeva
 •Ä́'sía Keyi
 •Babylon
 •Bagai Pelangi
 •Bägül gyz
 •Bahlam Beek
 •Bahlam ma3ak
 •Báidín Fheilimí
 •Baixant de la Font del Gat
 •Bals d'agüerro
 •Baltas paukštis
 •Bandeira de Guerra
 •Bangau oh Bangau
 •Batwanis beek
 •Bayi Miriam
 •Be – See Rap
 •Beat the snow
 •Beautiful Dreamer
 •Bébé moké
 •Beidh Aonach Amárach
 •Belau Rekid
 •Belgrade
 •Bella ciao
 •Berkatlah Yang DiPertuan Besar Negeri Sembilan
 •Beydoon Asmaa
 •Beyond The Isle
 •Bí bí og blaka
 •Billy Boy
 •Bingo Was His Name-O
 •Birichino
 •Blewu
 •Blow the Wind Southerly
 •Blu
 •Bnayty ElHabooba
 •Bonjour
 •Bonjour, bonjour
 •Boom, Boom, Ain't it Great to Be Crazy
 •Boshret Kheir
 •Bouboukalakala
 •Bound for South Australia
 •Boztorgay
 •Brush Your Teeth
 •Buffalo Gals
 •Burn It Up
 •C'est l'aviron
 •Cachita
 •Cái cò
 •Can You Feel the Love Tonight?
 •Can you see in the light?
 •Caña dulce
 •Canción de la Serranía
 •Canta Canta Minha Gente
 •Cantata Mapudungun
 •Cantilena (Bachianas Brasileiras No. 5)
 •Çare Ol Bana
 •Chams Al-Achia
 •Chan Mali Chan
 •Chan-Chao
 •Chandamaama Raave
 •Cheias
 •Child
 •Children of Paradise
 •Chirapaq
 •Chit tar takhu hte thital
 •Choni - The Children Of Bhutan
 •Choukrane
 •Chua tể của rừng xanh
 •Chura
 •Čížečku, čížečku
 •Cluck Old Hen
 •Coming Down From Fort
 •Complice
 •Comunicado
 •Copier coller
 •Coplas con Falsete
 •Coumba
 •Coventry Carol
 •Cradle Song
 •Crema Mi Buen Amigo
 •Cuando salí de Cuba
 •Curagandeccu Ttu'fa'cho Paqque'suma
 •D'Erinnereg an Früahleg
 •D'où viens-tu bergère?
 •Dabali
 •Dabali
 •Dahil sa isang bulaklak
 •Daisy Bell
 •Dak li Int
 •Dana Dana
 •Dance To Your Daddy
 •Darlie kea lemang
 •Dashing Away with the Smoothing Iron
 •Dashuri Në Përjetësi
 •Dawda Sanneh
 •De Maya Dans
 •De vogels van Holland
 •Desert Rose
 •Di ko lang masabi
 •Diarra loro lora
 •Días de amar
 •Die Donker
 •Die Padda
 •Din Din Wo
 •Ding Ding Kololo
 •Dins lo cèl
 •Dipidu
 •Dity viyny
 •Dodi Li
 •Don't Be a Bully
 •Donald, where's your troosers?
 •Dors Min P'Ti Quinquin
 •Dromen van de Zon
 •Droom
 •Droom voor het leven
 •Duérmete mi niño
 •Duizend Dromen
 •Duo des fleurs
 •Dziom-Pajdziom Vdoĺ Vulicy
 •E Lau Afiogae
 •E para peme piqet qershia
 •E wai te ang
 •Ecce Gratum
 •Een zee vol dromen
 •Ef ástin er hrein
 •Eg átti mær eina húgvu
 •Eímai aitós horís fterá
 •El Cóndor Pasa
 •El Cumbanchero
 •El Jamila
 •El Pollito Pío
 •En Dram gëtt Wierklechkeet
 •En Kont Ghali
 •En la selva
 •En Skønne Dag
 •Es ist für uns eine Zeit angekommen
 •Eshghe Man
 •Eshururu ruru
 •Ete Mete
 •Exaudi nos, Domine
 •Ez kevok im
 •Fáilte Don Éan
 •Famba Naye
 •Faraso Ali
 •Farewell to Nova Scotia
 •Farshy al turab
 •Fartaqi
 •Felicidade
 •Fiela, Ngwanyana
 •Fish and Chips And Vinegar
 •Fjäriln vingad syns på Haga
 •Flickan Kom Ifrån Sin Älsklings Möte
 •Fliegerlied
 •Floare de Iris
 •For The Gambia Our Homeland
 •Forgiveness
 •Freeze Dance
 •Frère Jacques
 •Gah Sidna Mohammad
 •Gaol ise gaol I
 •Garo Jaceylka
 •Gatluak
 •Geo
 •Giardino multirazziale
 •Gradŭt na lyubovta
 •Granada
 •Gratias agimus tibi
 •Great Big Moose
 •Guten Appetit
 •Gwabi, Gwabi
 •Habbat Kalree7
 •Hadal Ahbek
 •Hajde luj qyqek
 •Hakuna Matata
 •Hal Endaki Shak?
 •Halalala layya
 •Hallelujah
 •Hamerytskyy Kray
 •Hänschen klein
 •Happiness
 •Happy swimming sing-along
 •Hasta mañana
 •Heia, in den Bergen
 •Hekurudha, kënga jonë
 •Helmi Al Salam
 •Helt Perfekt Er Vanskligt
 •Here Ma'ohi
 •Het kabouterlied
 •Hewlmede
 •Heyamo
 •High We Exalt Thee, Realm of the Free
 •Hila ya rumana
 •Himmel og Hav
 •Himno Alianza Fc
 •Himno de Olimpia
 •Himno di Kòrsou
 •Himno Marathón
 •Himno Wayuu Venezuela
 •Hiya Hiya
 •Ho Al7obo
 •Hob Wa Hayat
 •Hola hola
 •Holm
 •Hombe
 •Home
 •Homine Mannu
 •Hoşgeldin Ramazan
 •How Deep is the Ocean
 •Hruška
 •Højt Pâ En Gren En Krage
 •I Bought Me A Cat
 •I Love this Land Where I was Born
 •I Think I Am
 •I'll Be Here With You
 •I's the B'y
 •Ich bin dein Mann
 •Ide were were
 •Ide Zmija
 •Iljuni fis-Silġ
 •In te Domine
 •Inanay
 •Indirimbo ya Noheri
 •Ingerlaliinnaleqaagut
 •Istanbul
 •Izibele zakho Yesu!
 •Já mám koně, vraný koně
 •Ja, må du leva
 •Jamila
 •Jamila
 •Jammu Africa
 •Jarnana
 •Je ne suis pas riche
 •Jerusalema
 •Jo m'en vau entau marcat
 •Johnny Bassotto
 •Joka pēc alfabēts
 •J’suis pas si méchant!
 •Ka Moun Kè
 •Kabuye Kanjye
 •Kalejaca Jaca
 •Karalienes dziesma
 •Když nemůžeš, tak přidej
 •Ké fé ta maman
 •Khalina Naeesh
 •Khina Beyarin
 •Kia Hora Te Marino
 •Kiisu läks kõndima
 •Kjærlighet
 •Kker a mmis umazigh
 •Kotyku sirenkyy
 •Kołysanka murzyńska
 •Kraai
 •Kryly
 •Kuliko Jana
 •Kun Anta
 •Kun Saeedan
 •Kupalinka
 •Kuwawa
 •Kyrie, eleison
 •L'elefante si dondolava
 •L'heure Exquise
 •La Bruja
 •La cocinerita
 •La complainte du phoque en Alaska
 •La Cucaracha
 •La fòla dal Magalàs
 •La grey Zuliana
 •La ilaha illallah / Autumn
 •La invitación
 •La Renaissance
 •La Steaua
 •La tortuga tuga tuga
 •Lalajik
 •Lambadina
 •Larsha Pekhawar Ta
 •Lasto Abke
 •Lawiswis Kawayan
 •Le bucheron
 •Le cose che non ho
 •Le palmier du pauvre
 •Le zèbre qui danse
 •Li Tchant des Walons
 •Lied vom Nicht-Verstehen
 •Līgo
 •Like a Child
 •Lily Of The Valley
 •Lir-ilir
 •Live life with purpose
 •Living in the Positive
 •Ljubi in sovraži
 •Loliwe
 •Los amigos del bosque
 •Los esqueletos
 •Lotus Kys
 •Love Words
 •Lòng mẹ
 •Lullaby
 •Ma Ahla An Na'eesh
 •Ma Li Shegel
 •Ma'ili e Matangi
 •Maa'imoa Siu'a'alo
 •Maalan Jira
 •Maatangai, Nyaruach
 •Machafouhach
 •Madhmoun
 •Mafi Mennik
 •Mai Fali È
 •Mairead Nan Cuiread
 •Makanana
 •Malaika
 •Malargaley
 •Mālō e Lelei, Fēfē Hake?
 •Maly Gayrak
 •Mama
 •Mamma Maria
 •Mango time
 •Mango Walk
 •Marrat
 •Marta's Song
 •Martsviolerne
 •Materyns'ka lyubov
 •Maua - Meine Blume
 •Mayel Ala Baladi
 •Mayyala
 •Meditación primera y última
 •Meen Gallek
 •Meni Türk xalqım
 •Messa
 •Mesungjemtetba Tanela
 •Mi Pais
 •Micronesian National Anthem
 •Mikkel Rev
 •Milica jedna u majke
 •Miljards vasaru
 •Milyun Hulm
 •Min første kjærlighet
 •Mind Your Time
 •Mirando al Horizonte
 •Mirno teku rijeke
 •Miss Mary Mack
 •Misto Mariyi
 •Mn Lheb Al-Shoug
 •Modlitba pro Martu
 •Moj Maro Moj Marine
 •Mòlihuā
 •Molly Malone (Cockles and muscles)
 •Mon Bled
 •Mon Ti Reve
 •Monkee in the Mango Tree
 •Montanhes Araneses
 •Moonlighting
 •Morena me Yaman
 •Morena, morena
 •Mosh Hatnazel Annak Abadan
 •Mother Earth
 •Motiya Chameli
 •Mr. Golden Sun
 •Mriya
 •Mtis sasts'auli
 •Muana Moke
 •Mulongeshi
 •Mundo Aos Meus Pés
 •Munzur Xenekiyêne
 •Music in the Air
 •My Jolly Sailor Bold
 •My Paddle's Keen and Bright
 •N'na Nega Bedju
 •Na'ili Ahla zahra
 •Naami Naami
 •Nabbubi Yazimba
 •Naftëtarët
 •Nånan-Måmi
 •Nants' Ingonyama
 •Nauru, Eko Dogin
 •Nawman Saeed
 •Nayar tine hmar
 •Ndeke moko
 •Në çdo zemër mbjell gëzim
 •Nee bee wah bow
 •Neegue pé
 •Nevel me'zahav
 •Ngaa Raa o Te Wiki
 •Nĩ gũkena, nĩ gũkena
 •Nia
 •Niềm Vui Của Em
 •Ning wendete
 •No me preguntes
 •Notre vie c'est la musique
 •O Canto da Ema
 •O Fortuna
 •O nwere ofu nnụnụ
 •O Re Piya
 •Ở Trọ
 •O Τεμπελησ Δρακοσ
 •Oceans Of Fantasy
 •Odemakpɔ
 •Oh hiyo
 •Oh I say
 •Oh Uganda, Land of Beauty
 •Ohimé ch'io cado
 •Oj, Vardare makedonski
 •Ojos así
 •Old Roger is dead
 •Olematu laul
 •Öll þessi ást
 •Ommi
 •One By One
 •One Two Buckle My Shoe
 •Oq atirgullar
 •Pa ret ap domi
 •På Skogstien
 •Pădure, verde pădure
 •Pag-ibig
 •Países hispanohablantes
 •Panama Canal
 •Papa
 •Paradise Island
 •Pardesiya
 •Pazudusī laimīte
 •Peace Song
 •Pellumbesha dhe Pellumbi
 •Per ty çelin mijera mengjese
 •Per un solo momento
 •Peregrinassion lagunarie
 •Peyi Mwen
 •Pienen pieni linnunrata
 •Pinguïns, twee pinguïns in de ijskast
 •Pisnya Pro Volyn'
 •Planica
 •Poľubyla ja Štefana
 •Por primera vez en años
 •Proshu v neba (Viyna)
 •Puleun kkum-eul kkuneun sae
 •Qahwa Fee Shar3 Al Nile
 •Qesset Hob
 •Quan tothom viurà d'amor
 •Raikan Cinta
 •Ramdan Hayati
 •Raoui
 •Rasa Sayang
 •Rby3 al Qalb
 •Reincarnation
 •Řeka zázraků
 •Rekonesans
 •Reng madhureh gheoghe
 •Ronda Para Un Niño Chileno: Matías
 •Rûbaro
 •Rumi cani
 •Rusalka
 •Så går vi rundt om en enebærbusk
 •Sa Rumije Vila zov
 •Saanassa
 •Saco una manita
 •Sada aastat
 •Sadok vyshnevyy kolo khaty
 •Sağlar mı siz
 •Saken Bali
 •Säkkijärven polkka
 •Salanghalgeoya
 •Salo 3la Khyer Albashar
 •Samo ku waar
 •Sansa kroma
 •São João Da Ra Rão
 •Sarika Keo
 •Sarung Banggi
 •Sastanàqqàm
 •Sauve avec Puissance
 •Savonpojan Amerikkaan tulo
 •Se va el caiman
 •Segredo
 •Semoga Bahagia
 •Senay
 •Serenata
 •Seven Continents Song
 •Shahr Al-khayer
 •Shams El Nahar
 •Shēng rì zhù fú gē
 •Shik Shak Shok
 •Shkad Helw
 •Sidi h'bibi
 •Sie liebt dich
 •Sigmundarkvæði Yngra
 •Singabahambayo
 •Skinnamarink
 •Slovensko moje, otčina moja
 •Soat Al-Eid
 •Sobaegsuui jindallae
 •Sok születésnapokat
 •Soleram
 •Somos Los Personajes
 •Sona Mariama
 •Sonnenblumen
 •Sorida
 •Sov Godt
 •Sowa
 •Söýgi
 •Spunky y Tadpole
 •Stranger
 •Sublime Gracia
 •SudBina
 •Sunny
 •Surphuy
 •Səbr elə
 •Tá dhá ghabhairín bhuí agam
 •Tähtede Laul Eesti Keeles
 •Tajimol K'Anal
 •Take Time In Life
 •Tanbour
 •Tangaroa Whakamautai
 •Tangi Ia Koe
 •Tanobada
 •Tantarchay, kichkachay
 •Tanto
 •Tasbeeh Al Zahra'a
 •Tebe Hamutuk
 •Teirake Kaini Kiribati
 •Tepuk Amai-Amai
 •Tetat el Babier
 •Thằng Bờm
 •The Animal Fair
 •The Bonnie Banks of Loch Lomond
 •The Calendar Song
 •The Castle of Dromore
 •The Healthy Eating Song
 •The Mango Song
 •The sanitation song
 •The Sardinian Legionary
 •The Snake
 •The Updated Nations of the World
 •There Must Be Another Way
 •Thina Singu
 •This Old Man
 •Thula Thula
 •Thungununu
 •Ti moja rožica
 •Time to Shine (The Moon Song)
 •Tipi Ja Tapi Laul
 •Todo pasará María
 •Toen Onze Mop Een Mopje Was
 •Tokia būna meilė
 •Tongan Alphabet Song
 •Tori wa tori ni
 •Train Is A-Comin'
 •Traka, traka
 •Transformation
 •Trøllabundin
 •Tsegtseg
 •Tú eres mi sol
 •Tu Verras
 •Tutu gbɔvi
 •Ty moya dun'ya
 •Um Tartaruga
 •Ummi
 •Un elefante
 •Un poco loco
 •Una Noche A Lunar
 •Una Paloma Blanca
 •Unity Anthem
 •Ushoqi Samarqand
 •Vaid see on armastus
 •Vampirina
 •Vanham boja valitus
 •Vasilkovaje nieba
 •Vǎzrastni deca
 •Viens manger
 •Vihmaloits
 •Vine vine primăvara
 •Viva Grenada
 •Vo Svetot Na Bajkite
 •Vöggukvæð
 •Voi volar
 •Vse odimkne lyubov
 •Wa'meka
 •Waa Asafaay
 •Wain, ya nas?
 •Wana Wana
 •Warae yo Otome
 •Wash Your Face In Orange Juice
 •Water Cycle Song
 •Watermelon is Spoilin'
 •We are all equal
 •We n' de ya ho
 •What a Wonderful Day - Evening Fun
 •What do we do with a drunken sailor?
 •Why Uvuma?
 •Wiyathul
 •Wombat Might Song
 •World Of Dreams
 •Y Gwcw
 •Ya 7abeeby Ta3ala
 •Ya Adheeman
 •Ya Bani Adam
 •Ya Fog Al'wasf
 •Ya Gamar
 •Ya Raitek
 •Ya Rayah
 •Ya Shadi Al-Alhan
 •Ya Shadi Alhan
 •Ya turaa ma bi
 •Yaaloy ku kacnu
 •Yak Ikom Abasi
 •Yāllā Yāllā Yā Shabāb
 •Yamore
 •Yay, Seher Oyounoh
 •Yellow Daffodils
 •Yes, I Can
 •Yis di vreari
 •Yma o Hyd
 •Yo soy puro guatemalteco
 •You're Welcome
 •Z Tobu Sobu
 •Zadumala baba
 •Zamilou
 •Zauvijek
 •Zaviruha
 •Zorachki
 •Zuì měihǎo de qiántú
 •Zum Gali Gali
 •Žvaigždutė
 •Zwaan
 •Þegar ég sá þig fyrst
 •Đất Nước Mến Thương
 •Απόψιν τα μεσάνυχτα
 •Ένα και ένα
 •Η βασίλισσα των ωκεανών
 •Νυχτολούλουδο
 •Πόσο μακριά θα παώ
 •Актүбин hолын усн
 •Алтаргана
 •Ариунбаатар
 •Ақ Тілек
 •Ақсудан ұшқан аққуым
 •В траве сидел кузнечик
 •Вода
 •Два веселых гуся
 •Катшасинъяс
 •Мама
 •Матрешечки
 •Ой ходить сон коло вікон
 •Про Сома
 •Той жыры
 •Хубава си моя горо
 •Червона калина
 •Шунды сиос ӝуато палэзез
 •Що ми е мило
 •Գնացեք, տեսեք
 •דובון יומבו
 •آه يا زين
 •آهنگ الفبای فارسی
 •آي آي أسناني
 •أبي ابني لنا بيت في الشجرة
 •أسمو
 •أصحابي وصحباتي بدون موسيقى
 •أغاني أطفال
 •أغنية الأطفال
 •أغنية الألوان
 •أغنية الحواس الخمس
 •أغنية السباحة
 •أغنية المثلجات
 •أغنية النملة والصرصور
 •أغنية بابار الفيل
 •أغنية توت توت
 •أغنية قمر سيدنا
 •ألات الموسيقى، تجمعو بالحي
 •أنا الفرخة واحنا الكتاكيت
 •أنشودة الألوان
 •أنشودة الحواس الخمس
 •أيام الأسبوع
 •اغنية طبيب الاسنان
 •اغنية في البحر سمكة بدون موسيقى
 •اغنية لتعليم الاطفال اهمية تنظيف الاسنان
 •البرتقالة
 •البيبي جنني
 •الحلم الكبير
 •الخضروات
 •الديك كوكو و الثعلب
 •العذراء والمسيح
 •الكلمات
 •الكلمات
 •بابا جي أمتي
 •بابا رن الهاتف
 •بطة بطوطة
 •بكار: أغنية النهاية
 •تعال نروح عالسرك
 •تعلم ركوب الدراجة
 •ثعلوب الحرامي
 •حبيبي
 •حلم
 •حَبِيبَةُ أُمِّهُاَ
 •خمس ضفادع
 •خمس كعكات والديناصور
 •خنک است
 •خَ خَ خَروفٌ أسودْ ، هَلْ عِنْدَكَ صُوفْ؟
 •دق الباب
 •ذؤوب
 •زيارة حديقة الحيوانات
 •صباح الخير
 •طبيب الأسنان يداوي الواو
 •طعام صحي طعام ضار
 •طلعت الشّمس
 •ظالمة
 •ظلموني الناس
 •ع السفح
 •علبة ألوان
 •غنماااااتى
 •غنية أجزاء الجسم
 •غنية الأرقام
 •غنية الحروف الأبجدية
 •غنيت الأرقام العربية
 •فوفو الفيل
 •في قلبي كلام
 •قمرة يا قمرة
 •قوس قزح
 •لا أريد أنا خائف
 •لغات العالم
 •ماجد الكذاب
 •ماما زمنها جايه
 •ماما و بابا
 •ماني أنا
 •منحبك يا لولو
 •مهمونی
 •ن كنت صغرية
 •نا مؤدّب
 •نشودة الأشكال الهندسية
 •نشيد أركان الإسلام الخمسة
 •نغير عليك
 •هم اليم صغيري
 •يا أمي
 •يا بقرة صبي لبن
 •يا طيبة
 •يسعدلي هالصباح
 •يلا تنام
 •يمي يمي يمي يمي يمي
 •އެންވަގުވ
 •आलू बोला
 •होली आई
 •আমরা সবাই রাজা
 •ঘুমপাড়ানী মাসি পিসি
 •என் இறைவா வணங்குகின்றோம்
 •குழந்தைகள் பாடல்
 •แมงมุม
 •ຈຳປາເມືອງລາວ
 •ຊຽງຂວາງແດນງາມ
 •გამარჯობა
 •სიყვარულს დავარქვი მე შენი სახელი
 •სულ წინ იარე
 •ሆ ብለን
 •ተነሳ ተራመድ
 •ጥሎብኝ
 •បទនគររាជ
 •さくらさくら
 •てぃんさぐぬ はな
 •只有山歌敬亲人
 •夜空中最亮的星
 •太阳姑娘
 •我是一个大苹果
 •番號 號碼 歌
 •祝福
 •萬福瑪利亞
 •送別
 •남대문을 열어라
 •네모의 꿈
 •도깨비 나라
 •슈퍼 참치
Back to Worldmap
Southern Asia 
Back to Southern Asia map Back to Southern Asia map
Southern Asia: Sri-Lanka
என் இறைவா வணங்குகின்றோம்
My lord we pray to you (and other songs)

Original text

Song 1
என் இறைவா வணங்குகின்றோம் (2)
உங்கள் அன்பு குழந்தைகள் தான் நாங்கள் (2)
என் இறைவா வணங்குகின்றோம்(2)
நன்றாய் படித்து பெரிதாகி
வெவ்வேறு துறைகளில் சாதிப்போம்
வேலை செய்வோம் அச்சமில்லாமல்
வெற்றிப்பாதையில் என்றும் நடப்போம்
என் இறைவா வணங்குகின்றோம்(2)

அம்மா சொல்லை கேட்போம் பாலை குடிப்போம்
அப்பா சொல்லை கேட்போம் உடற்பயிற்சி செய்வோம்
டீச்சர் சொல்லைக் கேட்போம் சண்டை போட மாட்டோம்
சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுவோம்
என் இறைவா வணங்குகின்றோம்(2)

முதியோர் சிறுவர் பேதம் பார்க்காமல்
நல்ல மனதுடன் என்றும் உதவி செய்வோம்
சண்டை போட மாட்டோம் பாகுபாடு பார்க்காமல்
நல்ல குழந்தைகளாய் என்றும் இருப்போம்

என் இறைவா வணங்குகின்றோம்(2)
உங்கள் அன்பு குழந்தைகள் தான் நாங்கள்(2)
என் இறைவா வணங்குகின்றோம்(4)

Song 2
மூக்கிது சிவப்பாக அழகாய் கிளை மேல் நடக்குது
தோட்டத்தில் நான் சென்றுதான் இனிய பழங்களை உண்ணுவேன்
தோட்டக்காரன் வருகையில் இலைகளின் பின்னால் ஒளிவேன்
கிளியாகும் நான் கிளியாகும் பச்சை எனது நிறமாகும் (2)

பாருங்கள் என் அழகினை வீட்டுக்குள்ளும் வாழுவேன்
மொழிகளை நான் பயிலுவேன் திரும்பத்திரும்ப சொல்லுவேன்
சிகப்பு மிளகாய் தின்னு வேன் ஆனால் வீணாய் அழ மாட்டேன்
கிளியாகும் நான் கிளியாகும் பச்சை எனது நிறமாகும் (2)

பேசுவது ரொம்ப இஷ்டம் கொய்யாவும் மாம்பழமும் தின்ன பிடிக்கும்
விருந்தாளி வீட்டிற்கு வருகையில் என்னை கொஞ்சி ரசிப்பார்கள்
அவர்களைப் பார்த்து பேசினால் அவர்களைப்போல நடிப்பேனே
கிளி ஆகும் நான் கிளி ஆகும் பச்சை எனது நிறமாகும் (2)

Song 3
அம்மாவின் சப்பாத்தி வட்டம்
அப்பாவின் காசும் வட்டம்
தாத்தாவின் கண்ணாடி
பாட்டியின் பொட்டும் வட்டம்
பெண்ணோட முகமும் வட்டம் (2)

மேலே சுத்தும் மின்விசிறி வட்டம்
கீழே உலக உருண்டையும் வட்டம்
பகலின் சூரியனும்
இரவி ன் சந்திரன் வட்டம்
உலகம் சுற்றும் பாதையும் வட்டம் (2)

அம்மா அணியும் வளையலும் வட்டம்
சைக்கிளோட சக்கரமும் வட்டம்
சின்னு ஓட ஃபுட்பாலும்
சைபருக்கும் உண்டு வட்டம்
உலகம் சுற்றும் பாதையும் வட்டம்(2)

Song 4
குட்டி பொண்ண பாரு
ரோஸ் நிறம் துப்பட்டா
மஞ்சள் சட்டை போட்டா
பலபலக்குது பூட்டும்(2)

குட்டி பொண்ண பாரு
ரோஸ் நிறம் துப்பட்டா
கண்ணம் ரெண்டும் சிவப்பு
தலைமுடி முழுவதும் கருப்பு(2)

குட்டி பொண்ண பாரு
ரோஸ் நிறம் துப்பட்டா
கண்கள் ரெண்டும் பெருசு
மழலை பேச்சுகள் இனிப்பு (2)

குட்டி பொண்ண பாரு
ரோஸ் நிறம் துப்பட்டா
நர்சரியில் படிக்கிறா
டாட்டா சொல்றா எல்லோருக்கும்(2)

நர்சரியில் படிக்கிறா
டாட்டா சொல்றா எல்லோருக்கும்

டாட்டா பை பை

Song 5
எந்தன் மாட்டை பாருங்கள் தினமும் நிறைய பால் தரும்
வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்

என் கோமாதா(3)

குழந்தைகள் கோமாதாவை அன்பாய் தழுவி கொஞ்சுவார்கள்
அதுக்கு ஒரு கன்று இருக்கு துள்ளி குதிச்சு ஓடிடும்

என் கோமாதா (3)

புனிதமான மாடுங்க கோமாதா என்று அழைப்போம்
சாமியாய் மதிப்போம் நன்றாய் பாதுகாப்போம்

என் கோமாதா (3)

Song 6
குரங்கு மாமா கடையை திறந்தார்
ஒவ்வொன்றாய் அடுக்கி வைத்தார்
தொலைவிலிருந்து பலரும் வந்தார்
கல்லாவில் பணம் வந்து கொட்டிருச்சி

வந்தது தவளை பையை மாட்டி
பணம் கொடுத்து பூச்சு வாங்கி சென்றார்
தும்பிக்கையை ஆட்டி வந்தது யானை
வாழைப்பழத்தை வாங்கி சென்றது

பூனை வந்து கொடுத்தது பணத்தை
எலியை வாங்கி சிரித்துக் கொண்டே போனது
கரடி மாமா வந்தார் அந்த கடைக்கு
பணம் கொடுத்து தேனை வாங்கி தின்றார்

குரங்கு மாமா கடையைத் திறந்தார்
ஒவ்வொன்றாய் அடுக்கி வைத்தார்
தொலைவிலிருந்து பலரும் வந்தார்
கல்லாவில் பணம் வந்து கொட்டிருச்சி

Song 7
அடை மழை வந்து கொட்டுகையில்
குடை ஒன்றை எடுத்து கிளம்பிவிட்டோம்(2)

கால் வழுக்கி நாங்க விழுந்து விட்டோம்
குடை மேலே அதன்கீழ் நாங்க

அடை மழை வந்து கொட்டுகையில்
சைக்கிளை எடுத்து கிளம்பிவிட்டோம் (2)

சக்கரம் வழுக்கி விழுந்து விட்டோம்
சைக்கிள் மேலே அதன்கீழ் நாங்க

அடை மழை வந்து கொட்டுகையில்
வெளிய போய் விளையாட தெம்பு இல்ல(2)

வீட்டுக்குள்ள தங்கிவிட்டு
விளையாடுவோம் நீயும் நானும்

அடை மழை வந்து கொட்டுகையில்
விளையாட ஜாலியா இருக்குதுங்க

Song 8
வீதி வித்தைக்காரன் ஒருநாள் கொண்டுவந்தான் ஒரு கரடியை
கரடி அழகாய் ஆட்டம் ஆட பார்த்து ரசித்தேன் மனம் மகிழ்ந்தது

சற்று நான் யோசித்தேன் கரடி காட்டை விட்டு விலக காரணம்
அந்த விலங்கின் பிரிவை நினைத்து மனம் வாடி போனது அன்று

வித்தைகாரனை புரியவைத்து கரடிக்கு விடுதலை கொடுத்துவிட்டேன்
கரடி போச்சு தன் வீட்டுக்கு என் மனமும் மகிழ்ந்து விட்டது

Song 9
இது ஒரு பூனை இவ பேரு சில்கி
சில்கி போனா டெல்லிக்கு
சுத்தி பார்த்து ஆனந்தம் கொண்டாள்

டெல்லியில் பார்த்தாள் குரங்கை
செங்கோட்டையின் உள்ளே
குரங்கு கொடுத்தது வேர்க்கடலை
அவனை முதுகில் ஏற்றி சென்றாள்

வழிமறித்தான் கரடி
பசியில் தொப்பையை தடவி
பூனை கொடுத்தாள் மாதுளை
அது கூட்டிட்டு போச்சு குதுப்மினார்

வழியில் ஒரு குதிரை மேல ஏறி சவாரி
ஜனதா மந்திர் சென்ற பூனையைப் பார்த்து எலிகள் பயந்து ஓடிச்சு

Song 10
அம்புலிமாமா வருவாயா இனிப்பை ருசிக்க வருவாயா
அழகான ஒரு தாலாட்டு பாடி உறங்க வருவாயா
அம்புலிமாமா வருவாயா கதை ஒன்று நீ சொல்வாயா
எங்களை தூங்க செய்வாயா வண்ணக்கனவுகள் தருவாயா (3)

ஆரிராரிராரோ (4)

Song 11
குருவி கூவிச்சு கூ கூ கூ
சாப்பிட நான் வந்திருக்கேன்
பசியாற சாப்பிடுவேன்
சாப்பிட்டு பறந்து போயிடுவேன்

பாலை காய்ச்சி வெச்சிருக்கேன்
அதுல ஈ தான் மொய்க்கிது
எப்படி இதை நான் சாப்பிடுவேன்
பட்டினியால் தூங்கப் போறேன்

ஷெல்லி சொன்னாள் கவலை வேண்டாம்
ரொட்டியும் சோறும் தின்னலாம்
இது போதும் எனக்கு பசியாற
மீண்டும் நாளை நான் வந்து வந்திடுவேன்

Song 12
சுன்னு முன்னு அண்ணன் தம்பி
ரசகுல்லாக்கு சண்டை போட்டனர்
சுன்னு சொன்னான் “நான் சாப்பிடுவேன்”
முன்னு சொன்னான் “இல்லை நான் சாப்பிடுவேன்”

சத்தம் கேட்டு அம்மா வந்தாள்
இருவருக்கும் ஒரு புத்தி சொன்னாள்
சண்டையின்றி மோதலின்றி அமைதியாக பகிர்ந்துண்ணுங்கள்

சுன்னு முன்னு அண்ணன் தம்பி
சைக்கிள் ஓட்ட சண்டை போட்டனர்
சுன்னு சொன்னான் “நான் மொதல்ல ஓட்டுறேன்”
முன்னு சொன்னான் “வேண்டாம் நான் தான் முதல்ல ஓட்டுவேன்“

சத்தம் கேட்டு அப்பா வந்தார்
அன்பாய் சொல்லி புரிய வைத்தார்
சண்டையின்றி சச்சரவின்றி எது கிடைத்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்

சுன்னு முன்னு அண்ணன் தம்பி
சண்டை விட்டு அன்பாய் பழக
சுன்னு சொன்னான் “முதல்ல நீ”
முன்னு சொன்னான் “இல்ல முதல்ல நீ”

இதைப் பார்த்த அப்பா அம்மா
இருவரையும் அன்பாய் அணைக்க
சண்டையின்றி சமரசமாக சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்

Song 13
வந்துட்டார் தபால்காரர்
பையில் நிறைய கடிதம் கொண்டு
அணிந்திருப்பார் அவர் காக்கி ஆடை
சலிக்காமல் வருவார் சண்டை போட மாட்டார்

வீடுகள் தோறும் கடிதம் போடுவார்
வெயில் மழை எதுவும் பார்க்காமல்
அனைவருக்கும் கடிதம் கொண்டு வருவார்
வந்தாரே நம் தபால்காரர்

கடிதங்கள் படித்து நல்ல செய்திகள் சொல்லும் நண்பன்
அடுத்தவர்கள் துன்பங்கள் உணர்வார்
வந்தாரே நம் தபால்காரர்

கடிதம் ஒன்றை எனக்கு தந்தார்
திறந்து படித்தேன் திருமண அழைப்பு
எல்லோரும் திருமணத்தில் கலந்து
நன்றாக இனிப்பை உண்டு மகிழ்வோம்

வந்துட்டார் தபால்காரர்
காக்கி உடையை அணிந்து வந்தார்
எல்லோரும் கடிதம் எதிர்பார்க்கும்
வந்தாரே நம் தபால்காரர்

Song 14
டோபி வந்தான் டோபி வந்தான்
ஆடைகள் எத்தனை இருக்கு

ஒன்னு ரெண்டு மூணு
எண்ணி பார்ப்போமா
ஒன்னு ரெண்டு மூணு
சரியாய் எண்ணி பார்ப்போமா

டோபி வந்தான் டோபி வந்தான்
ஆடைகள் எத்தனை இருக்கு

நாலு அஞ்சு ஆறு
சரியா எண்ணி பாரு
நாலு அஞ்சு ஆறு
அதுல அழுக்கு இருக்கா பாரு

டோபி வந்தான் டோபி வந்தான்
ஆடைகள் எத்தனை இருக்கு

ஏழு எட்டு ஒன்பது
கணக்க அவருக்கு கொடுத்திரு
ஏழு எட்டு ஒன்பது
சரியா எண்ணி கொடுத்துடு

டோபி வந்தான் டோபி வந்தான்
ஆடைகள் எத்தனை இருக்கு

பத்து பத்து பத்து
பாப்பா எண்ணி பாரு
பத்து பத்து பத்து
கணக்கு சரியா இருக்கு

Song 15
குழந்தைகளே சாப்பிடுங்க கேரட்
எலுமிச்சை வெள்ளரிக்காய் தக்காளியும்
சிகப்பாய் மாறிடும் உங்கள் கன்னம்
அழகாய் மாறிடும் உங்கள் தோற்றம்

குழந்தைகளே சாப்பிடுங்க கேரட்
எலுமிச்சை வெள்ளரிக்காய் தக்காளியும்
முயலைப் போல ஓடுவீங்க
வேகமான கால்கள் கிடைக்கும்

குழந்தைகளே சாப்பிடுங்க கேரட்
எலுமிச்சை வெள்ளரிக்காய் தக்காளியும்
காய்கறி பச்சையாக சாப்பிடுங்க
நல்ல ஆரோக்கியம் பெற்றிடுங்க
குழந்தைகளே சாப்பிடுங்க கேரட்
எலுமிச்சை வெள்ளரிக்காய் தக்காளியும்(2)

Song 16
சத்தியத்தை கடைபிடித்து அகிம்சையை ஆயுதமாக்கி
தேசத்தைக் காத்த வீரன் நீங்கள்
வெள்ளையர்களை வெளியேற்றினீர்

எதிரியின் மேல் அன்பு காட்டி
மனிதர்க்கெல்லாம் நல் வழிகாட்டி
ஒத்துழையாமை இயக்கம் நடத்தி
சாந்தி வழி காண்பித்தீர்

சுதந்திரமாக வாழ சொன்னீர்
கையோடு கை சேர்க்க சொன்னீர்
சுதேசி ஆடை கட்ட சொன்னீர்
வெளிநாட்டு பொருள் வேண்டாம் என்றீர்

அச்சம் தவிர்த்து நிலை கொண்டீர்
ஜாதி மதத்தால் பிரிந்து கிடந்தோம்
உங்களை தலை வணங்குகின்றோம்
அன்பின் மலர்கள் தூவுகின்றோம்

எதிரியின் மேல் அன்பு காட்டி
மனிதர்க்கெல்லாம் நல் வழிகாட்டி
ஒத்துழையாமை இயக்கம் நடத்தி
சாந்தி வழி காண்பித்தீர்

அச்சம் தவிர்த்து நிலை கொண்டீர்
ஜாதி மதத்தால் பிரிந்து கிடந்தோம்
உங்களை தலை வணங்குகின்றோம்

அன்பின் மலர்கள் தூவுகின்றோம்(2)

Song 17
யானை வருது யானை வருது தும்பிக்கையை ஆட்டி வருது (2)
பெரிய உடம்பை ஆட்டி ஆட்டி ஆடி அசைந்து நடந்து வருது

பெரிய காதை அசைச்சு அசைச்சு வாலை ஆட்டி யானை வருது (2)
வாழை பழங்கள் பறிச்சு வாயில் வைத்து கொண்டு யானை வருது

யானை வருது யானை வருது தண்ணி உடம்பில் தெளித்துக் கொண்டு(2)
வளைந்து நெளிந்து யானை வருது ஆடி அசைஞ்சு யானை வருது

யானை வருது யானை வருது ஒன்று சேர்ந்து விளையாட(2)
எல்லோர் மனமும் மகிழ வைத்து ஆடி அசைஞ்சு யானை வருது

யானை வருது யானை வருது ஆடி அசைஞ்சு யானை வருது(3)

Song 18
மரத்தின் மேலே குயிலு ஒன்னு
கிளைகளின் மேல் தாவிடுதுங்க(2)

கூ கூ என்று கூவிடும் குயிலே
வீட்டுக்கு ஏன் நீ வருவது இல்ல
மாமரக் கிளையில் இருந்து பாட்டு பாடிடும்
குழந்தைகள் மனதை எல்லாம் மகிழ செய்யுமே

மரத்தின் மேலே குயிலு ஒன்னு
கிளைகளின் மேல் தாவிடுதுங்க(2)

குயிலை பார்க்க கிட்டே சென்றால்
மரத்தின் பின்னே ஒளிந்து கொள்ளும்
மனதில் வரும் குயில்பாட்டு பாடினாலும்
வெட்கத்தால் முன்னே வர தயங்கிடுமே

மரத்தின் மேலே குயிலு ஒன்னு
கிளைகளின் மேல் தாவிடுதுங்க(2)

கூக்கூ என்று அழைப்பது யாரை
அம்மாவை நீ தேடுகிறாயா
குயிலாக எங்களுக்கும் ஆசைதான்
எங்கேயும் பாட்டு பாடி பறந்திடலாம்

மரத்தின் மேலே குயிலு ஒன்னு
கிளைகளின் மேல் தாவிடுதுங்க(2)

Song 19
தள தள தக்காளி பழமே
கன்னம் சிகப்பாய் ஆக்கும் பழமே (2)

ரத்தம் உற்பத்தி செய்யும் பழமே
சிகப்பு தக்காளி பழமே
தள தள தக்காளி பழமே
கன்னம் சிகப்பாய் ஆக்கும் பழமே

ருசியைக் கூட்டும் சிகப்பு பழமே
இனிப்பும் புளிப்பும் கலந்த பழமே (2)

சுறுசுறுப்பாக ஆக்கும் பழமே
சிகப்பு தக்காளி பழமே
தள தள தக்காளி பழமே
கன்னம் சிகப்பாய் ஆக்கும் பழமே

நல்ல மனம் கொண்ட பழமே
வைட்டமின் நிறைய அளிக்கும் பழமே (2)

நல்ல ஆரோக்கியம் அளிக்கும் பழமே
சிகப்பு தக்காளி பழமே
தள தள தக்காளி பழமே
கன்னம் சிகப்பாய் ஆக்கும் பழமே

ஆனந்தத்தை அளிக்கும் பழமே
ஆரோக்கியத்தை அளிக்கும் பழமே (2)

நாங்க விரும்பி சாப்பிடுவோமே
சிகப்பு தக்காளி பழத்தை

தள தள தக்காளி பழமே
கன்னம் சிகப்பாய் ஆக்கும் பழமே
சுறுசுறுப்பாக ஆக்கும் பழமே
சிகப்பு தக்காளி பழமே

Song 20
மீன் தண்ணீரின் ராணிதான்
தண்ணீர் அவளின் ஜீவன்தான்
கையை போட்டால் பயந்து விடும்
வெளியே வந்தால் செத்துவிடும்
தண்ணியில் போட்டால் உயிர்பிழைக்கும்
மீன் தண்ணீரின் ராணிதான்

மீன் தண்ணீரின் ராணிதான்
தண்ணீர் அவளின் ஜீவன்தான்
பல வண்ணத்தில் காட்சி தரும்
பார்க்க பார்க்க ஆனந்தம்
எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்
மீன் தண்ணீரின் ராணிதான்

Song 21
நண்பர்களே எல்லோரும் வாங்க
வண்ண காகிதங்கள் கொண்டு வாங்க
அழகான ஒரு படகை செய்து
அதை தண்ணீரில் ஓட விடுவோம்

வேகமாக செல்லும் படகு
ஓய்வில்லாமல் செல்லும் படகு
முன்னேறி பாயும் என் படகு
கரை சேர்ந்துவிடும் என் படகு

எல்லோரையும் ஏற்றும் படகு
பாகுபாடு இல்லா படகு
அன்பை எங்கும் பரப்பி செல்லும்
அழகான இந்த வண்ண படகு
சிகப்பு பச்சை நீலம் மஞ்சள்
பல வண்ணத்தில் எங்க படகு
மழை வந்தாலும் பயம் இல்லாமல்
ஓடிக்கொண்டே இருக்கும் படகு

Song 22
தாகம் கொண்ட ஒரு காக்கை
ஏரியில் தண்ணீர் துளி இல்லை
தொண்டை வறண்டு தவிச்சு போய்
அழுது கண்ணீர் விட்டது

மரக்கிளை மேலே உட்கார
குடமும் ஒன்று தென்பட்டது
குடத்தில் தண்ணீர் கொஞ்சம்தான்
குடத்தின் வாயோ குறுகினது

காக்கை போட்டது பல கற்கள்
தண்ணீர் ரொம்பி மேலே வர
காக்கை குடித்தது தண்ணீர்
கத முடிஞ்சு போச்சு

லா லல்லா லல்லா லல்லா(3)

வாங்க குழந்தைகளே மீண்டும் கேட்போம்
ஒரு புத்திசாலி காக்காவின் கதை

Song 23
பட்டாம்பூச்சிக்கு பறக்க முடியல
பஸ்ஸில் ஏறுச்சு ஆனா சீட்டு கிடைக்கல
சீட்டு கிடைக்கலேன்னு அழுகையிலே
பூவு ஒன்னு கிட்டே வானு அழைத்தது
பட்டாம்பூச்சி வானம் நோக்கி பறந்து போச்சு

பட்டாம்பூச்சிக்கு பறக்க முடியல
ட்ரெயினில் ஏறுச்சு ஆனா சீட்டு கிடைக்கல
சீட்டு கிடைக்கலேன்னு அழுகையிலே
பூவு ஒன்னு கிட்டே வானு அழைத்தது
பட்டாம்பூச்சி வானம் நோக்கி பறந்து போச்சு

பட்டாம்பூச்சிக்கு பறக்க முடியல
பிளைட்டில் ஏறுச்சு ஆனா சீட்டு கிடைக்கல
சீட்டு கிடைக்கலேன்னு அழுகையிலே
பூவு கேட்டது எங்க போனும் உனக்கு
மேகங்களைத் தாண்டி நான் போகவேண்டும்
பூவு சொன்னது வா என் கூட
சேர்ந்து போகலாம் மேகங்களைத் தாண்டி

English Translation

Song 1
My lord we pray to you (2)
We are your lovable children (2)
My lord we pray to you (2)
We will study well and after growing up
We will achieve in different disciplines
We will work without fear
We will walk in success path forever
My lord we pray to you (2)

We'll listen to mom and drink milk
Let's listen to Dad and exercise
We will listen to teacher and we will not fight
We sleep early and wake up early in the morning
My lord we pray to you (2)

Without difference between old or young
We will help you with a good heart
We will not fight, without discrimination
We will always be good children

My lord we pray to you (2)
We are your lovable children (2)
My lord we pray to you (4)

Song 2
The nose is red and I walk beautiful on the branch
I will go to the garden and eat sweet fruits
When the gardener arrives I hide behind the leaves
I am a Parrot and green is my colour (2)

See my beauty and I live even in the home
I learn languages and I talk repeatedly
I eat red chillies but will not cry unnecessarily
I am a Parrot and green is my colour (2)

I love to talk, like to eat guava and mango
When the guest comes home, they pamper and admire me
I talk to them and I act like them
I am a Parrot and green is my colour (2)

Song 3
Mother's roti is round
Dad's coin is also round
Grandfather's glass
Grandmother's bindi is also round
Face of the girl is round. (2)

The fan rotating above is round
The globe beneath is also round
The sun in the day
And moon in the night is also round
The revolving path of the earth is also round (2)

Mother’s bangle is round
Cycle’s wheel is also round
Chinnu’s football
And Zero is also round
The revolving path of the earth is also round (2)

Song 4
See the little girl
With rose colour shawl
Yellow colour dress
With shining boots(2)

See the little girl
With rose colour shawl
Both cheeks are red
With hair fully black(2)

See the little girl
With rose colour shawl
Both eyes are big
With sweet infant talks(2)

See the little girl
With rose colour shawl
Studying in the nursery
Waving ‘Taataa’ to everyone(2)

Studying in the nursery
Waving ‘Taataa’ to everyone

Taata bye bye

Song 5
Look at my cow that gives you a lot of milk every day
It is white in colour and everyone likes it

My Gomata(3)

Children will embrace the Gomata
It has a calf, it jumps and runs

My Gomata(3)

It is a holy cow and we call it Gomata
We value it as God and protect it well

My Gomata(3)

*Gomata – Cow as the divine mother

Song 6
Monkey uncle opened the shop
And stacked each item
Many came from far away
And the cash box was filled with money

The frog came with the bag
Paid money and bought some insects

The elephant came waving its trunk
And bought some bananas

The cat came and gave money
Bought some rats and went happily

The bear uncle came to the store
Paid money and bought some honey

Monkey uncle opened the shop
And stacked each item
Many came from far away
And the cash box was filled with money

Song 7
When the rain is pouring heavily
We took an umbrella and left(2)

We slipped and fell down
The umbrella is in top and we lay beneath it

When the rain falls
We took the bicycle and left(2)

The wheel slipped and we fell down
The cycle is in top and we lay beneath it

When the rain is pouring heavily
We don’t have the energy to play outside(2)

Will stay in the house
And we both will play

When the rain is pouring heavily
We feel happy to play

Song 8
The street magician brought a bear someday
The bear was playful; I admired and was filled with joy

I was thinking of the reason behind the bear leaving the forest
I felt very sad thinking the pain of the bear

I made the person understand and freed the bear
The bear left to the forest and I felt very happy

Song 9
This is a cat named Silky
Silky went to Delhi
Roamed around and felt happy

She met a monkey in Delhi
Inside the Red fort
Monkey gave her peanuts
She carried him on her back

They were stopped by a Bear
He was very hungry
The cat gave him pomegranate
And it took her to Qutub Minar

In the way she met a horse and was riding on it
The rats were afraid to see the cat which was going to Janta Mandir

Song 10
Will you come moon uncle, will you come taste sweets
Will you sing a beautiful song and come to sleep
Will you come to me and tell me a story moon uncle
Will you make us sleep and give us colourful dreams(3)

(A lullaby)(4)

Song 11
Sparrow chirps coo coo coo
I have come to eat
Will eat until satisfied
And will fly away after eating

Milk has been brewed
There are flies over the milk
How can I drink it
I am going to sleep hungry

Shelly told not we worry
We can have roti and rice
That is enough for my hunger
I will come again tomorrow

Song 12
Chunnu and Munnu were brothers
Fighting for Rasagulla
Chunnu said “ It’s for me”
Munnu said “ No I will have it”

Mom came hearing them both
And advised them both
To share and eat without any conflict

Chunnu and Munnu were brothers
Where fighting to ride bicycle
Chunnu told “I will ride first”
Munnu told “No I will ride first”

Father came hearing this
And made them understand with love
To share whatever you get without any conflict

Chunnu and Munnu were brothers
Loved each other without fighting
Chunnu told “You first”
Munnu told “ No first you”

Mother and father were happy to see this
And hugged them both
Should learn to life without any fights and conflicts

Song 13
Here comes the postman
With a lot of letters in the bag
He wears khaki dress
He will come often and will not fight

He will deliver letters to every house
Not bothering about sun or rain
Will bring letter for everyone
Here comes our postman

A friend who reads letters and gives good news
He will empathize for others
Here comes our postman

Gave me a letter
It was a wedding invite
Everyone will attend the wedding
And enjoy eating the sweets

Came the postman
Wearing the khaki dress
Everybody is expecting for letters
Here comes the postman

Song 14
The washerman has come
How many dresses do we have

One two three
Shall we count
One two three
Will count correctly

One two three
Shall we count
One two three
Will count correctly

The washerman has come
How many dresses do we have

Four five six
Count properly
Four five six
See whether it has dirt

The washerman has come
How many dresses do we have

Seven eight nine
Give him the money
Seven eight nine
Count and give him

The washerman has come
How many dresses do we have

Ten ten ten
Baby please count
Ten ten ten
The amount is right

Song 15
Hey children come and eat carrots
Lemon cucumber and tomatoes
Your chin will become red
Your appearance will change beautifully

Hey children come and eat carrots
Lemon cucumber and tomatoes
You will run like a rabbit
And will get faster legs

Hey children come and eat carrots
Lemon cucumber and tomatoes
Eat raw vegetables
And have good health
Children eat carrots
Lemon cucumber and tomatoes(2)

Song 16
Following truth and Non violence
You protected the nation
You expelled the whites

You loved even the enemy
You were a good guide for all mankind
You conducted the Non-cooperation movement
And shown us the way of peace

Asked us to live freely
You asked us to join hands
You asked us to wear local cotton dresses
And not to buy foreign goods

You asked us to stay away from fear
We were divided by caste and religion
We bow down to you
We are sprinkling flowers of love

You loved even the enemy
You were a good guide for all mankind
You conducted the Non-cooperation movement
And shown us the way of peace

You asked us to stay away from fear
We were divided by caste and religion
We bow down to you

We are sprinkling flowers of love(2)

Song 17
Here comes the elephant; here comes the elephant shaking its trunk(2)
Shaking its big body, moving and walking slowly

Moving its big ears and its tail; here comes the elephant(2)
Plucking the bananas and eating here comes the elephant

Here comes the elephant; here comes the elephant pouring water on its body(2)
Topsy and turvy comes the elephant, moving and walking slowly

Here comes the elephant; here comes the elephant to play with us(2)
Making our heart happy, moving and walking slowly

Here comes the elephant; here comes the elephant, moving and walking slowly(3)

Song 18
There is a Cuckoo on the tree
Jumping between the branches(2)

Cuckoo you chirp coo coo
But not coming inside our house
You will sing from the mango tree
And make all children heart happy

There is a Cuckoo on the tree
Jumping between the branches(2)

If we go close to see the Cuckoo
It hides behind the trees
Even if we sing cuckoo songs
She feels shy to come out

There is a Cuckoo on the tree
Jumping between the branches(2)

Who are you calling coo coo
Are you searching for your mom
We also like to become cuckoo bird
So that we can sing and fly everywhere

There is a Cuckoo on the tree
Jumping between the branches(2)

Song 19
Hey lovely tomatoes
The fruit which makes our cheeks red(2)

The fruit which produces more blood
Hey red tomatoes
Hey lovely tomatoes
The fruit which makes our cheeks red

The red fruit which increases the taste
The sweet and sour fruit(2)

The fruit which makes us brisk
Hey red tomatoes
Hey lovely tomatoes
The fruit which makes our cheeks red

The fruit with good heart
The fruit which provides more Vitamin(2)

The fruit which gives good health
Hey red tomatoes
Hey lovely tomatoes
The fruit which makes our cheeks red

The fruit which gives us happiness
The fruit which gives us health(2)

We love to eat
The red tomatoes

Hey lovely tomatoes
The fruit which makes our cheeks red
The fruit which makes us brisk
Hey red tomatoes

Song 20
Fish is the queen of water
Water is her life
She is frightened if we put our hands
She dies if she comes out
If we put her in the water she’ll survive
Fish is the queen of water

Fish is the queen of water
Water is her life
She is in different colours
Happy to see
We love you very much
Fish is the queen of water

Song 21
Friends, everybody come here
Come with colour papers
We will make a beautiful boat
And let it run in the water

The boat is moving fast
Without any rest
My boat is moving forward
My boat will reach the shore

The boat which boards everyone
The boat without discrimination
It spreads love everywhere
This sparkling boat
Red green blue yellow
Our boat in many colours
Without fear of rain
The boat that keeps on running

Song 22
A crow was very thirsty
There was no drop of water in the lake
The throat became dry
And it was weeping with tears

Sitting on a branch of the tree
It spotted a pot
There was little water in the pot
The mouth of the pot was narrow

The crow put many stones in the pot
The water came up
And the crow drank the water
Here ends the story

La llala llala llaalala(3)

Come children we will hear once again
An intelligent crow’s story

Song 23
The butterfly could not fly
It boarded a bus but didn’t find a seat
While it was crying for the seat
A flower called it by its side
Butterfly flies into the sky

The butterfly could not fly
It boarded a train but didn’t find a seat
While it was crying for the seat
A flower called it by its side
Butterfly flies into the sky

The butterfly could not fly
It boarded a flight but didn’t find a seat
While it was crying for the seat
A flower asked it where it wanted to go
Butterfly said it wanted to go above the clouds
The flower said Come with me
We will go above the clouds together

Credits
Song: Tamil children´s songs
Animation: Courtesy of Shemaroo Kids Tamil
Tamil transcription and English translation: Saranya Prabakaran
  Presented by: